தமிழ் ஞாபகப்படுத்து யின் அர்த்தம்

ஞாபகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றை ஒருவருக்கு) நினைவுபடுத்துதல்.

    ‘இந்தச் சின்ன விஷயத்தைக் கூட நான் உனக்கு ஞாபகப்படுத்த வேண்டுமா?’
    ‘பல முறை ஞாபகப்படுத்திப்பார்த்தும் அவர் யார் என்று தெரியவில்லை’