தமிழ் ஞாபகமறதி யின் அர்த்தம்

ஞாபகமறதி

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை.

    ‘உனக்கு என்ன அவ்வளவு ஞாபகமறதி? பேனா எடுக்காமல் பரீட்சை எழுத வந்துவிட்டாய்?’
    ‘சில விஞ்ஞானிகள் ஞாபகமறதிக்கு மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்’
    ‘பணத்தை எங்கேயோ ஞாபக மறதியாக வைத்துவிட்டு இங்கே தேடினால் எப்படிக் கிடைக்கும்?’