தமிழ் ஞாபகார்த்தம் யின் அர்த்தம்

ஞாபகார்த்தம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (ஒருவரை அல்லது ஒன்றை) நினைவூட்டும் விதத்தில் இருப்பது.

    ‘என்னுடைய ஞாபகார்த்தமாக இந்தப் புத்தகத்தை வைத்துக்கொள்’
    ‘என் தாத்தாவின் ஞாபகார்த்தமாக இருப்பது இந்த வீடு மட்டும்தான்’