தமிழ் டக்கென்று யின் அர்த்தம்

டக்கென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு செயலைச் செய்யும்போது) சிறிதும் தாமதமில்லாமல்; உடனடியாக; சட்டென்று.

    ‘மயக்கத்தால் அந்தப் பெரியவர் கீழே விழுந்தபோது பக்கத்தில் இருந்தவர் டக்கென்று தாங்கிக்கொண்டார்’
    ‘கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே அந்தப் பையன் டக்கென்று பதில் சொல்லிவிட்டான்’