தமிழ் டப்பா யின் அர்த்தம்

டப்பா

பெயர்ச்சொல்

  • 1

    (மெல்லிய உலோகம், பிளாஸ்டிக் முதலியவற்றால் பலவித அளவுகளில் செய்யப்படும்) மூடி போட்ட கொள்கலம்.

    ‘கடுகை டப்பாவில் போட்டு மூடு’
    ‘பவுடர் டப்பா’