தமிழ் டப்பாங்குத்து யின் அர்த்தம்

டப்பாங்குத்து

பெயர்ச்சொல்

  • 1

    தாளத்தின் கதிக்கு ஏற்ப வேகமாக ஆடும், முறைப்படுத்தப்படாத ஆட்டம்.