தமிழ் டபரா யின் அர்த்தம்

டபரா

பெயர்ச்சொல்

  • 1

    (காப்பி போன்ற சூடான பானங்களை ஆற்றிக் குடிக்கத் தம்ளரோடு பயன்படுத்தப்படும்) விளிம்புள்ள சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.