தமிழ் டபாய் யின் அர்த்தம்

டபாய்

வினைச்சொல்டபாய்க்க, டபாய்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஏய்த்தல்; ஏமாற்றுதல்.

    ‘வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் டபாய்த்துவிட்டான்’

  • 2

    பேச்சு வழக்கு (உண்மை நிலையைச் சமாளிக்காமல்) நழுவுதல்; தப்பித்தல்.

    ‘அவன் ஏதோ தப்பு பண்ணியிருக்க வேண்டும். அதனால்தான் என்னைப் பார்க்காமல் டபாய்க்கிறான்’