தமிழ் டம்பம் யின் அர்த்தம்

டம்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெளிப்பகட்டு; ஆடம்பரம்.

    ‘உன் டம்பத்தை என்னிடம் காட்டாதே!’

  • 2

    பேச்சு வழக்கு சவடால்.

    ‘என் நண்பர் டம்பமாகப் பேசுவார். காரியத்தில் ஒன்றும் கிடையாது’