தமிழ் டமாரம் யின் அர்த்தம்

டமாரம்

பெயர்ச்சொல்

  • 1

    பலமாக அடித்து ஒலி எழுப்பும் பெரிய வட்ட வடிவ வாத்தியம்.