தமிழ் டமாரமடி யின் அர்த்தம்

டமாரமடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஒரு செய்தியைத் தேவை இல்லாமல்) எல்லோரிடமும் பகிரங்கமாகத் தெரிவித்தல் அல்லது பரப்புதல்.

    ‘எனக்கு வேலை கிடைத்த விஷயத்தை அதற்குள் நீ டமாரமடித்துவிட்டாயா?’