தமிழ் டவாலி யின் அர்த்தம்

டவாலி

பெயர்ச்சொல்

  • 1

    (மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரின் ஊழியர் தனது சீருடையின் மேல் தோள்பட்டையிலிருந்து குறுக்காக அணிந்திருக்கும்) பித்தளை வில்லையை உடைய நீண்ட சிவப்புப் பட்டை/(மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரிடம் பணிபுரியும்) மேற்குறிப்பிட்ட பட்டையைக் கொண்ட சீருடையை அணிந்திருக்கும் ஊழியர்.