தமிழ் டாங்கி யின் அர்த்தம்

டாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    சக்கரங்களின் மேல் சுற்றி வரும் இரும்புப் பட்டை பொருத்தப்பட்டதும் நீண்ட பீரங்கியை உடையதுமான ராணுவ வாகனம்.