தமிழ் டாணென்று யின் அர்த்தம்

டாணென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிட்ட காலத்தில்) சிறிதும் தவறாமல்; மிகச் சரியாக.

    ‘முதல் தேதியன்று டாணென்று வாடகையைக் கொடுத்துவிடுவார்’
    ‘சொன்னபடி டாணென்று ஆறு மணிக்கு வந்துவிட்டாயே’