தமிழ் டாம்பீகம் யின் அர்த்தம்

டாம்பீகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தகுதிக்கு மீறிய) ஆடம்பரம்; பகட்டு.

    ‘அவர் டாம்பீக வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டார்’
    ‘டாம்பீகமாகச் செலவழிக்க நாமென்ன பணக்காரர்களா?’