தமிழ் டாலடி யின் அர்த்தம்

டாலடி

வினைச்சொல்டாலடிக்க, டாலடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தங்கம், வைரம் முதலியன) கண்ணைப் பறிக்கும் விதத்தில் மின்னுதல்; பளபளத்தல்.

    ‘வெயில் பட்டு வைர மூக்குத்தி டாலடித்தது’