தமிழ் டாலர் யின் அர்த்தம்

டாலர்

பெயர்ச்சொல்

  • 1

    (சங்கிலி, அட்டியல் முதலியவற்றில் கோக்கப்படும்) அச்சு பதிக்கப்பட்ட சிறு வில்லை.