தமிழ் டிக்காஷன் யின் அர்த்தம்

டிக்காஷன்

பெயர்ச்சொல்

  • 1

    காப்பித்தூளில் கொதிக்கும் நீரை ஊற்றி வடிகட்டிப் பெறும் கரைசல்.