தமிழ் டிசம்பர் பூ யின் அர்த்தம்

டிசம்பர் பூ

பெயர்ச்சொல்

  • 1

    (தலையில் சூடிக்கொள்ளும்) வெள்ளை, நீலம், ஊதா போன்ற நிறங்களில் நீண்ட காம்போடு இருக்கும் மணம் இல்லாத ஒரு வகைப் பூ.