தமிழ் டின் யின் அர்த்தம்

டின்

பெயர்ச்சொல்

  • 1

    (எண்ணெய், அரிசி முதலியவை வைத்துக்கொள்ள உதவும்) தகரத்தால் ஆன பெரிய டப்பா.