தமிழ் டிரங்குப் பெட்டி யின் அர்த்தம்

டிரங்குப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (துணிமணிகள், பொருட்கள் போன்றவை வைத்துக்கொள்ளப் பயன்படும்) தகரத்தால் ஆன செவ்வக வடிவப் பெட்டி.