தமிழ் டூப் யின் அர்த்தம்

டூப்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கேட்பவருக்கு) நம்ப முடியாதபடி இருக்கும் பேச்சு; பொய்.

    ‘அவன் சொல்வது முக்கால்வாசி டூப்பாகத்தான் இருக்கும், நம்பாதே!’
    ‘ரொம்ப டூப் விடாதே!’

  • 2

    பேச்சு வழக்கு (ஆபத்தான காட்சிகளில்) நிஜ நடிகருக்குப் பதில் நடிக்க வைக்கப்படும், அவரைப் போல் தோற்றமளிக்கும் நபர்.