தமிழ் டூ விடு யின் அர்த்தம்

டூ விடு

வினைச்சொல்விட, விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சிறுவர்கள் சுட்டுவிரலையும் நடுவிரலையும் சேர்த்துப் பிறகு பிரித்துவிடுவதன்மூலம் ஒருவருக்கொருவர் இனிமேல் பேசிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துக்கொள்ளுதல்.