தமிழ் டேப் யின் அர்த்தம்

டேப்

பெயர்ச்சொல்

  • 1

    (பாடும்போது) ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் தட்டி வாசிக்கும் சிறிய தோல் கருவி.

    ‘ரயிலில் ஒரு பிச்சைக்காரன் டேப் அடித்துக்கொண்டே பாடினான்’