தமிழ் டேய் யின் அர்த்தம்

டேய்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மரியாதைக் குறைவை அல்லது நெருக்கத்தை வெளிப்படுத்தி ஒருவரை அழைக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘‘டேய், தம்பி, இங்கே வா!’ என்று எனக்குப் பின்னாலிருந்து யாரோ கூப்பிட்டார்கள்’