தமிழ் டேரா அடி யின் அர்த்தம்

டேரா அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சர்க்கஸ் நடத்துபவர்கள் ஓர் ஊரில்) கூடாரம் அமைத்தல்.

  • 2

    பேச்சு வழக்கு (வந்திருக்கும் விருந்தாளி வீட்டுக்காரர் வெறுத்துப்போகும் அளவுக்கு) பல நாள் தங்குதல்.

    ‘தூரத்து உறவு என்று சொல்லிக்கொண்டுவந்து அவர் ஒரு வாரம் டேரா அடித்துவிட்டார்’