தமிழ் டேவணி யின் அர்த்தம்

டேவணி

பெயர்ச்சொல்

  • 1

    ஓர் ஒப்பந்த வேலைக்காக மனுக்கள் கோரப்படும்போது விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய பிணையத்தொகை.

    ‘டேவணித் தொகை ஒப்பந்தப்புள்ளியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்’