தமிழ் டோப்பா யின் அர்த்தம்

டோப்பா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் திரைப்படம், நாடகம் போன்றவற்றில் நடிக்கும் ஆண்கள் தலையில் வைத்துக்கொள்ளும்) செயற்கை முடி; பொய் முடி.