தமிழ் டோலக் யின் அர்த்தம்

டோலக்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பஜனைகளில் வாசிக்கப்படும்) தாள ஒலி எழுப்புவதில் மிருதங்கத்தைவிடச் சத்தமாகவும், வடிவத்தில் அதை ஒத்தும் இருக்கும் ஒரு தாள வாத்தியக் கருவி.