தமிழ் டோஸ் யின் அர்த்தம்

டோஸ்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தொடர்ச்சியாக விழும்) திட்டு.

    ‘நேரம் கழித்துச் சென்றால் அப்பாவிடம் டோஸ் வாங்க வேண்டும்’
    ‘அம்மா கொடுத்த டோஸுக்குப் பிறகுதான் அண்ணன் கொஞ்சம் அடங்கினான்’