தமிழ் டீ அடி யின் அர்த்தம்

டீ அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கடையில்) தேநீர் தயாரித்தல்.

    ‘‘ஊரில் டீ அடித்துக்கொண்டிருந்தவன் இப்போது சொந்தமாக ஒரு ஓட்டலே வைத்திருக்கிறான்’ என்று அவர் குமைந்தார்’