தமிழ் தக்கார் யின் அர்த்தம்

தக்கார்

பெயர்ச்சொல்

  • 1

    (பரம்பரை முறையிலோ அறங்காவலராலோ நிர்வகிக்கப்படாத பெரிய கோயில்களின்) பூஜை, வருவாய், நகை முதலியவற்றைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அரசால் நியமிக்கப்படும் உள்ளூர்ப் பிரமுகர்.