தமிழ் தக்காளி யின் அர்த்தம்

தக்காளி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) உருண்டை வடிவத்தில் இருப்பதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறியாகப் பயன்படுவதுமான ஒரு வகைச் சிவப்பு நிறப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் செடி.

    ‘கடைக்குப் போனால் தக்காளியும் வெங்காயமும் வாங்கி வா’
    ‘தக்காளிச் சட்னி’
    ‘தக்காளி ரசம்’