தமிழ் தீக்குச்சி யின் அர்த்தம்

தீக்குச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (தீப்பெட்டியில் ரசாயனப் பூச்சு கொண்ட பரப்பில் தேய்த்தால்) தீப் பற்றிக்கொள்ளக்கூடிய தன்மை கொண்ட ரசாயனப் பொருள் ஒரு முனையில் பூசப்பட்ட சிறிய மெல்லிய குச்சி.