தமிழ் தீக்குழி யின் அர்த்தம்

தீக்குழி

பெயர்ச்சொல்

  • 1

    தீமிதிக்காக விறகுகளை எரித்துத் தணலாக இருக்கும்படி ஏற்படுத்தப்பட்ட நீள் சதுரப் பரப்பு.