தமிழ் தக்கைப்பூண்டு யின் அர்த்தம்

தக்கைப்பூண்டு

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த அளவு ஈரத்திலும் விரைவாக வளரக்கூடிய, பசுந்தாள் உரமாகப் பயன்படும், மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட ஒரு வகைத் தாவரம்.