தமிழ் தகதக யின் அர்த்தம்

தகதக

வினைச்சொல்தகதகக்க, தகதகத்து

  • 1

    (ஒரு பரப்பு கண்ணைக் கூசச் செய்யும் வகையில்) ஒளிவிடுதல்; பளபளத்தல்.

    ‘சூரிய ஒளி பட்டுக் குளத்து நீர் தகதகத்தது’
    ‘தகதகக்கும் தங்கக் கோபுரம்’