தமிழ் தகனம் யின் அர்த்தம்

தகனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பிணத்தை) எரித்தல்.

    ‘அரசியல் தலைவரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது’
    ‘அவர் வெளிநாட்டிலிருந்து வந்து சேர்வதற்குள் அவர் தந்தையின் தகனம் முடிந்திருந்தது’