தமிழ் தகன மேடை யின் அர்த்தம்

தகன மேடை

பெயர்ச்சொல்

  • 1

    பிணத்தை எரிப்பதற்காக மயானத்தில் சற்று உயரமாக அமைக்கப்பட்ட இடம்.

    ‘மின் தகன மேடை’