தமிழ் தகமை யின் அர்த்தம்

தகமை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் பெற்றிருக்கும் வேலை அனுபவம், கல்வி போன்ற) தகுதி.

    ‘உங்கள் தகமைகளை ஆவணப்படுத்தி ஒரு கடிதம் தயார்செய்யுங்கள்’