தமிழ் தகமைத் தரவு யின் அர்த்தம்

தகமைத் தரவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவருடைய கல்வித் தகுதி, தொழில் அனுபவம், முகவரி போன்ற விபரங்களின் தொகுப்பு.

    ‘தன்னுடைய தகமைத் தரவுகளை விண்ணப்பத்தில் குறித்துக் கொடுத்தான்’