தமிழ் தகரம் யின் அர்த்தம்

தகரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெட்டி, டப்பா போன்றவை செய்வதற்குப் பயன்படும்) எளிதாக வளையக் கூடியதும் தகடாக மாற்றத் தக்கதுமான வெள்ளை நிற உலோகம்; வெள்ளீயம்.

    ‘தகரக் கூரை போட்ட வீடு’