தமிழ் தக்ளி யின் அர்த்தம்

தக்ளி

(தக்களி)

பெயர்ச்சொல்

  • 1

    (கையால் பஞ்சிலிருந்து நூல் நூற்கப் பயன்படும்) கம்பியின் மேல் பகுதி கொக்கிபோலக் கூர்மையாக வளைக்கப்பட்டு, கீழ்ப்புறம் தட்டு போன்ற ஒரு சிறிய பகுதி இணைக்கப்பட்ட சிறு கருவி.