தமிழ் தகவல்தொடர்பு யின் அர்த்தம்

தகவல்தொடர்பு

பெயர்ச்சொல்

  • 1

    தொலைவில் இருக்கும் ஒரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் (தொலைபேசி, கம்பியில்லாத் தந்தி முதலிய) அமைப்பு.

    ‘செயற்கைக்கோளின் கண்டுபிடிப்பினால் உலகளாவிய தகவல்தொடர்பு எளிதாகிவிட்டது’
    ‘நவீனத் தகவல்தொடர்புச் சாதனங்கள் பொருத்தப்பட்ட கப்பல்’