தமிழ் தகவலாளி யின் அர்த்தம்

தகவலாளி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (தான் பேசும் மொழி, தன் சமூக வழக்குகள் முதலியவற்றைப் பற்றி) ஆராய்ச்சி செய்பவருக்கு வேண்டிய தகவல் தருபவர்.

    ‘இது என் தகவலாளி சொன்ன கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை’

  • 2

    பெருகிவரும் வழக்கு (காவல்துறையினர், ராணுவத்தினர் முதலியோருக்கு) உளவு சொல்பவர்.