தமிழ் தகவல் தொழில்நுட்பம் யின் அர்த்தம்

தகவல் தொழில்நுட்பம்

பெயர்ச்சொல்

  • 1

    கணிப்பொறியையும் மின்னணுக் கருவிகளையும் பயன்படுத்திப் பெரிய அளவில் (எண், சொல், ஒலி, படம் ஆகிய வடிவங்களில்) தகவல்களைச் சேமித்து வைக்கவும் பிறருக்கு விரைவாகக் கிடைக்கச் செய்யவும் உதவும் தொழில்நுட்பம்.