தமிழ் தகாபின்னம் யின் அர்த்தம்

தகாபின்னம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    பகுதி சிறிய எண்ணாகவும் தொகுதி பெரிய எண்ணாகவும் உள்ள பின்னம்.

    ‘3/2 என்ற தகாபின்னத்தைத் தசமப்புள்ளி முறையில் மாற்றி எழுதுக’