தமிழ் தகி யின் அர்த்தம்

தகி

வினைச்சொல்தகிக்க, தகித்து

  • 1

    (எரிப்பதுபோல) அதிக வெப்பம் உடையதாக இருத்தல்.

    ‘சூரியன் தகிக்கத் தொடங்கிவிட்டது’
    உரு வழக்கு ‘குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமையை நேரே பார்த்ததும் அவனுக்கு உடம்பெல்லாம் தகித்தது’