தமிழ் தகிடுதத்தம் யின் அர்த்தம்

தகிடுதத்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக) தவறான வழிகளைப் பின்பற்றும் செயல்; முறையற்ற குறுக்கு வழி.

    ‘தகிடுதத்தம் பண்ணிப் பணம் சேர்த்துவிட்டான்’