தமிழ் தகுதிகாண் பருவம் யின் அர்த்தம்

தகுதிகாண் பருவம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரு பணியில் புதிதாகச் சேர்ந்தவர், பணிக்கு ஏற்றவர்தானா என்று அறிந்துகொள்ள அவரைப் பணிசெய்ய அனுமதிக்கும் காலம்.